நிறுவன_வகை | கூட்டுமுயற்சி |
---|---|
தலைமையிடம் | நியூ உயோர்க்கு நகரம் |
சேவை பகுதி | |
முதன்மை செயல் அதிகாரி | எரிக்கு அகர்சு |
தொழில் |
|
மேல்நிலை நிறுவனம் | உனிவேர்சல் மியூசிக்கு குறூப்பு சொனி மியூசிக்கு எண்டர்த்தெயின்மெண்டு கூகுள் அபு தாபி மீடியா ஈ. எம். ஐ. (2009–2012) |
சொலவம் | இசை இயக்கப்படுவதைப் பாருங்கள் See music play |
வலைத்தளம் | vevo |
அலெக்சா தரவரிசை எண் | 4834 (மே 2016) |
வலைத்தள வகை | தொடரறா இசை |
துவக்கம் | திசம்பர் 8, 2009 |
தற்போதைய நிலை | இயங்குநிலை |
வீவோ (Vevo) என்பது ஒரு பன்னாட்டுக் காணொளிப் புரவற் சேவை ஆகும். இஃது உனிவேர்சல் மியூசிக்கு குறூப்பு, சொனி மியூசிக்கு எண்டர்த்தெயின்மெண்டு, கூகுள், அபு தாபி மீடியா ஆகிய நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் இயக்கப்படுகின்றது. நியூ உயோர்க்கு நகரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இச்சேவையானது, 2009 திசம்பர் 8 அன்று தொடங்கப்பட்டது. இச்சேவையை 200 நாடுகளில் அணுகமுடியும்.
24 மணித்தியால வீவோ சாதனை | |
---|---|
விளக்கம் | வீவோவில் வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் கூடுதலான பார்வைகள் |
நாடு | உலகம் முழுதும் |
வழங்குபவர் | வீவோ |
முதலில் வழங்கப்பட்டது | 21 சனவரி 2012 |
இணையதளம் | vevo |
வீவோவில் வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் கூடுதலான பார்வைகளைப் பெற்ற இசைக் காணொளி, 24 மணித்தியால வீவோ சாதனையை நிகழ்த்தியதாகக் கொள்ளப்படும். தற்போது, அலோ என்ற இசைக் காணொளி 27717671 பார்வைகளுடன் இச்சாதனையைத் தக்கவைத்துள்ளது.
{{cite web}}
: Check date values in: |date=
(help)