போனோ

போனோ
Bono
2014ஆம் ஆண்டில் போனோ
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பால் டேவிட் ஹூசன்
பிற பெயர்கள்போனோ வாக்ஸ்
பிறப்பு10 மே 1960 (1960-05-10)
டப்லின், அயர்லாந்து
பிறப்பிடம்பிங்கலாஸ், County Dublin, Ireland
இசை வடிவங்கள்ராக் இசை
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கிட்டார், கீபோர்டு, ஹார்மோனியம்
இசைத்துறையில்1976 – தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்யு2
இணையதளம்u2.com
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்

Bono's signature

பால் டேவிட் ஹூசன் (பிறப்பு: 10 மே, 1960), போனோ என்ற பெயரில் அறியப்படும் ராக் இசைப் பாடகர் ஆவார். இவர் டப்லினைச் சேர்ந்த யு2 என்ற ராக் இசைக் குழுவின் முன்னணி பாடகர் ஆவார். இவருடைய குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் இவருடன் படித்த பள்ளியில் படித்தோர் ஆவர். இவர் மனைவியான ஆலி ஹூசனும் அதே பள்ளியில் படித்தார். இவர்களின் இசைக் கோப்புகளுக்கு போனோவே பாடல்வரிகளை எழுதுவார். இந்த வரிகள் சமுதாயம், அரசியல், மதம் சார்ந்து இருக்கும். போனோவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் நைட்ஹு பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். இவருக்கு 2005ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை டைம் இதழ் வழங்கியது.

சான்றுகள்

  1. "It's where I shaped my future, says Bono". Evening Herald (Herald.ie). 12 December 2012 இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121226032720/http://www.herald.ie/entertainment/around-town/its-where-i-shaped-my-future-says-bono-3324323.html. பார்த்த நாள்: 5 September 2013. 
  2. "Bono: A Global Rock Star and Activist". Oprah.com. பார்க்கப்பட்ட நாள் 22 September 2014.
  3. "U2 Biography—Bono". Macphisto.net. 2006. பார்க்கப்பட்ட நாள் 3 May 2007.
  4. "Adam Clayton biography – U2 bassist". atU2.com. Archived from the original on 27 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 19 November 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Moss, Vincent (24 December 2006). "The Unforgettable Sire". Sunday Mirror இம் மூலத்தில் இருந்து 4 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080204073951/http://www.sundaymirror.co.uk/showbiz/tm_headline=the-unforgettable-sire%26method=full%26objectid=18322022%26siteid=98487-name_page.html. பார்த்த நாள்: 19 November 2010. ; McIntosh, Elise (3 October 2006). "In Music and Love, U2 Has Staying Power". Staten Island Advance. 
  5. Gibbs, N. (26 December 2005). The Good Samaritans பரணிடப்பட்டது 2011-02-25 at the வந்தவழி இயந்திரம். Time, 166.

இணைப்புகள்